Saturday, May 28, 2016

R A C பட்டியலில் உள்ளவர்களும் 139 க்கு கால் செய்து ரயில் டிக்கெட்டை ரத்து செய்யலாம், இந்தியன் ரயில்வே :


   

                                 139 க்கு கால் செய்து  ரயில்வே டிக்கெட்டை ரத்து செயும் வசதி ஏற்கனவே கொண்டுவரப்பட்டது , தற்பொழுது மேலும் R A C காத்திருப்போர் பட்டியலையும் செல்போன் முளியமாகவே ரத்து செயும்  வசதி கொண்டுவரப்பட்டுள்ளது . இந்தமுறை ரத்து  செயும் வசதியால் மிகவும் அதிகமானோர்கள் பயன் அடைவார்கள் .மேலும் கன்பிர்ம் டிக்கெட் அதாவது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை நான்கு மணி 4  நேரத்துக்கு  முன்பாகவும் , R A C அதாவது  காத்திருபோர் பட்டியலில் உள்ளவர்கள்  அரை மணி நேரத்துக்கு 1/2 முன்பாகவும் டிக்கெட்டை ரத்து செயலாம் என்ற வசதி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது . வாழ்கையில் பயணங்கள் தான் அழகு அதை மேலும் அழகாகுமா இந்தியன் ரயில்வே .

Friday, May 27, 2016

போவ்லிங்கா பாட்டிங்கா இன்று நடக்கும் விறுவிறுப்பான IPL போட்டி :


                 


                                          ஹைதராபாத்கும் குஜராத்கும் இடையே இன்று நடக்கும்  விறுவிறுப்பான IPL போடியில் வெற்றிபெறும் அணி விராத் க்ஹோலி இன் பெங்களூர் அணியுடன் இறுதி போட்டியில் மோதும் .ஹைதராபாத் அணி பந்துவீச்சில் மிகவும் வலுவான அணியாக உள்ளது , அதே வேலையில் ரைனா தலைமையிலான குஜராத் அணி பாட்டிங்கில் மிகவும் வலுவான அணியாக உள்ளது ஆகையால் இன்று நாடாகும் போட்டி போவ்லிங்கா  பாட்டிங்கா என்பதை தீர்மானிக்கும் போட்டியாக உள்ளது ..குஜராத் அணியை பொறுத்த வரையில் மக்கல்லம் , ஸ்மித் , ரைனா, பிஞ்ச, போன்ற மிக சிறந்த பட்ச்மேன்கள் உள்ளனர் , இவர்களில் ஒருத்தர் மட்டும் சிறந்த முறையில் ஆடினாலும் போதும் குஜராத் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று விடுவார்கள் . ஹைதராபாத் அணியை பொறுத்த வரையில் அவர்களின் பந்து வீச்சுதான் அவர்களின் பலமே முச்தபிர் ரஹ்மான் , குமார், சரன் போன்றவர்கள் சிறந்த முறையில் பந்து வீசிவருகிரார்கள் , யௌரஜ் சிங் போன்ற ஆல் ரௌண்டெரும் இருப்பதால் அவர்களுக்கு மேலும் பலம் சேர்க்கும் . ஆகையால் இன்று நடக்கும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது . .

Thursday, May 26, 2016

2015 தில் இந்தியர்கல் அதிகமாக கூகுளில் தேடியது :


     

                                                         இன்டர்நெட் முலியாயமாக கூகுளில் அதிகமாக இந்தியர்கள் தேடியதில் ப்ளிப்கார்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது , irctc ரயில்வே வெப்சைட்டை பின்னுக்கு தள்ளி ப்ளிப்கார்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது .இந்தியர்கள் தேடலில் முதல் பத்து இடங்கள் பின்வருபவை யாகும் .

1 Flipkart
2 IRCTC
3 SBI - State Bank of India
4 Amazon
5 Snapdeal
6 Indian Railways
7 HDFC Bank
8 Cricbuzz
9 WhatsApp
10 Paytm

மொபைல் போன் சேவையில் அதிகமாக தேடிய வை பின்வருபவை

1 YU Yureka
2 Apple iPhone 6S
3 Lenovo K3 Note

சென்னை மட்டும் அல்ல உலகையே உலுக்கிய எள் நினோ விடை பெற்றது ஆனால் :

             
           எள் நினோ என்பது வானிலை பருவநிலையை குறிப்பது . பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பம் சராசரியை விட கூடுதலக காணப்படும் போது அதை எள் நினோ என்பார்கள் . இந்த எள் நினோ  வானது சில மாதங்கள் அல்லது வருடம் இருக்கும் . ஆனால் இந்த தடவை இந்த எள் நினோ இரண்டு வருடம் மிகவும் .       வலிமையானதாக கானபெற்றது . இதனால் பெரும்பாலான இடங்களில் வெப்பம் மிகவும் அதிகமாக காணபெற்றது மட்டும் இல்லாமல் வரட்சியாக காணபெற்றது . ஒரு புறம் வரட்சி ஆனால் மறு புறமோ மிகவும் வலிமையான மழை வெள்ளம் மக்களை வாட்டி வதக்கியது இந்த எள் நினோ பருவம் . சென்னையை மழை வெள்ளத்தில் உளுகியதும் இந்த எள் நினோ தான் . பெங்களூரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி சாதனை புரிந்ததும் இந்த எள் நினோ மாற்றத்தால் தான் . தற்போது இந்த எள் நினோ வானது முடிந்து விட்டது என்று அறிவிக்க பற்றுள்ளது . பசுபிக் பெருங்கடலில் தற்பொழுது வெப்பம் குறைந்து சராசரியாக கானபடுவதால் இந்த எள் நினோ முடிவுக்கு வந்தது என்று  அதிகாரபுர்வமாக  அரிவிக்கபற்றுல்லது . ஆனால் தற்பொழுது எள் நினோ முடிவுற்றதால் எள் நின என்னும் பருவம் ஆரம்பமாகி உள்ளது . இதனால் உலகத்தின் அநேக இடங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் . இந்த வருடம் சரா சரியை விட அதிகமாக மழை இருக்கும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது .

தமிழகத்தின் புதிய மின் கட்டணம் பற்றிய முழு விவரம் :



                                           அதிமுக  அரசு தனது தேர்தல் அறிக்கையில் 100 யூநிட் வரை இலவச மின்சாரம் அளிக்கப்படும்  என்று அறிவித்திருந்தது, அதன் படி முதல் 100 யூனிட் மின்சாரம்  அனைவருக்கும் இலவசமாக வழங்க படுகிறது. மேலும் 100 யூநிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு முதல் 100 யூநிட் இலவசம் மீதம் உள்ள யூநிட்டுக்கு மட்டும்   கட்டணம் வசுளிக்கபடும் . இதை பற்றி தமிழக மின் உற்பத்தி கழகம் கூரும் முலு  விவரம்.