Saturday, May 28, 2016

R A C பட்டியலில் உள்ளவர்களும் 139 க்கு கால் செய்து ரயில் டிக்கெட்டை ரத்து செய்யலாம், இந்தியன் ரயில்வே :


   

                                 139 க்கு கால் செய்து  ரயில்வே டிக்கெட்டை ரத்து செயும் வசதி ஏற்கனவே கொண்டுவரப்பட்டது , தற்பொழுது மேலும் R A C காத்திருப்போர் பட்டியலையும் செல்போன் முளியமாகவே ரத்து செயும்  வசதி கொண்டுவரப்பட்டுள்ளது . இந்தமுறை ரத்து  செயும் வசதியால் மிகவும் அதிகமானோர்கள் பயன் அடைவார்கள் .மேலும் கன்பிர்ம் டிக்கெட் அதாவது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை நான்கு மணி 4  நேரத்துக்கு  முன்பாகவும் , R A C அதாவது  காத்திருபோர் பட்டியலில் உள்ளவர்கள்  அரை மணி நேரத்துக்கு 1/2 முன்பாகவும் டிக்கெட்டை ரத்து செயலாம் என்ற வசதி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது . வாழ்கையில் பயணங்கள் தான் அழகு அதை மேலும் அழகாகுமா இந்தியன் ரயில்வே .

No comments:

Post a Comment