ஹைதராபாத்கும் குஜராத்கும் இடையே இன்று நடக்கும் விறுவிறுப்பான IPL போடியில் வெற்றிபெறும் அணி விராத் க்ஹோலி இன் பெங்களூர் அணியுடன் இறுதி போட்டியில் மோதும் .ஹைதராபாத் அணி பந்துவீச்சில் மிகவும் வலுவான அணியாக உள்ளது , அதே வேலையில் ரைனா தலைமையிலான குஜராத் அணி பாட்டிங்கில் மிகவும் வலுவான அணியாக உள்ளது ஆகையால் இன்று நாடாகும் போட்டி போவ்லிங்கா பாட்டிங்கா என்பதை தீர்மானிக்கும் போட்டியாக உள்ளது ..குஜராத் அணியை பொறுத்த வரையில் மக்கல்லம் , ஸ்மித் , ரைனா, பிஞ்ச, போன்ற மிக சிறந்த பட்ச்மேன்கள் உள்ளனர் , இவர்களில் ஒருத்தர் மட்டும் சிறந்த முறையில் ஆடினாலும் போதும் குஜராத் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று விடுவார்கள் . ஹைதராபாத் அணியை பொறுத்த வரையில் அவர்களின் பந்து வீச்சுதான் அவர்களின் பலமே முச்தபிர் ரஹ்மான் , குமார், சரன் போன்றவர்கள் சிறந்த முறையில் பந்து வீசிவருகிரார்கள் , யௌரஜ் சிங் போன்ற ஆல் ரௌண்டெரும் இருப்பதால் அவர்களுக்கு மேலும் பலம் சேர்க்கும் . ஆகையால் இன்று நடக்கும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது . .
Friday, May 27, 2016
போவ்லிங்கா பாட்டிங்கா இன்று நடக்கும் விறுவிறுப்பான IPL போட்டி :

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment