Thursday, May 26, 2016

சென்னை மட்டும் அல்ல உலகையே உலுக்கிய எள் நினோ விடை பெற்றது ஆனால் :

             
           எள் நினோ என்பது வானிலை பருவநிலையை குறிப்பது . பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பம் சராசரியை விட கூடுதலக காணப்படும் போது அதை எள் நினோ என்பார்கள் . இந்த எள் நினோ  வானது சில மாதங்கள் அல்லது வருடம் இருக்கும் . ஆனால் இந்த தடவை இந்த எள் நினோ இரண்டு வருடம் மிகவும் .       வலிமையானதாக கானபெற்றது . இதனால் பெரும்பாலான இடங்களில் வெப்பம் மிகவும் அதிகமாக காணபெற்றது மட்டும் இல்லாமல் வரட்சியாக காணபெற்றது . ஒரு புறம் வரட்சி ஆனால் மறு புறமோ மிகவும் வலிமையான மழை வெள்ளம் மக்களை வாட்டி வதக்கியது இந்த எள் நினோ பருவம் . சென்னையை மழை வெள்ளத்தில் உளுகியதும் இந்த எள் நினோ தான் . பெங்களூரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி சாதனை புரிந்ததும் இந்த எள் நினோ மாற்றத்தால் தான் . தற்போது இந்த எள் நினோ வானது முடிந்து விட்டது என்று அறிவிக்க பற்றுள்ளது . பசுபிக் பெருங்கடலில் தற்பொழுது வெப்பம் குறைந்து சராசரியாக கானபடுவதால் இந்த எள் நினோ முடிவுக்கு வந்தது என்று  அதிகாரபுர்வமாக  அரிவிக்கபற்றுல்லது . ஆனால் தற்பொழுது எள் நினோ முடிவுற்றதால் எள் நின என்னும் பருவம் ஆரம்பமாகி உள்ளது . இதனால் உலகத்தின் அநேக இடங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் . இந்த வருடம் சரா சரியை விட அதிகமாக மழை இருக்கும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment